உடனடி ஒப்புதல்
சில நிமிடங்களில் தனிநபர் கடனுக்கான விரைவான ஒப்புதல். உங்கள் மொபைலில் சிம்ப்ளி கேஷ் app-ஐ பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பதிவு செய்யவும். நிகழ்நேர மதிப்பீட்டிற்குப் பிறகு, கடன் தொகை உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் மாற்றப்படும்.
I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.
இந்த ஆன்லைன் தனிநபர் கடன் app.-ஐ யார் அதிகம் பயன்படுத்த முடியும் என்பதற்கான தகுதி வரம்பை ஹீரோஃபின்கார்ப் அமைத்துள்ளது.
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் 58 வயது வரை இருக்க வேண்டும்
மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களிலிருந்து விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச மாத வருமானம் ரூ15,000 -ஆக இருக்க வேண்டும்
சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கென தகுதியான வயது 21 முதல் 58 வரை
மிகவும் ஆக்டிவாக உள்ள வங்கிக் கணக்கின் 6 மாத முழுமையான வங்கி அறிக்கை
EMI-களை கணக்கிடுவது போன்ற சிக்கலான சமன்பாடுகளுக்கு கைமுறை கணக்கீடுகளை விட்டு விடுங்கள். அசல் தொகை, வட்டி மற்றும் காலவரை உள்ளிட்டவற்றை பதிவு செய்த ஒரு சில வினாடிகளுக்குள் துல்லியமான முடிவுகளை வழங்கும் Simply Cash EMI கால்குலேட்டரைப் பயன்படுத்துவது சிறந்தது. திருப்திகரமான EMI தொகையைப் பெறும் வரை இந்த இலவசமாகக் கிடைக்கும் கருவியை நீங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.