Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow

உங்கள் ஸ்மார்ட்போனில் ஹீரோஃபின்கார்ப் APP-ஐ பெறுங்கள்

தனிநபர் கடன் அனுமதிப்புக்காக காத்திருப்பதில் இருந்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். எளிய வழியில் செல்லுங்கள்! ஹீரோஃபின்கார்ப் கடன் app-ல் பதிவு செய்து, விரைவாக நிதி உதவி பெற்று . உங்களின் அனைத்து அவசர பணத் தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.

Download SimplyCash App
Best Personal Loan App
Loan App

தனிநபர் கடன் app

நிதி நெருக்கடியின் போது மன அமைதியை பெறுங்கள். சீரான டிஜிடல் தளமான தனிநபர் கடன் app 1.5 லட்சம் வரை உடனடி கடன்களை வழங்குகிறது. உடனடி பணக் கடனைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக ஹீரோஃபின்கார்ப் ஐ அறிமுகப்படுத்திய தாய் நிறுவனமான ஹீரோ ஃபின் கார்ப்-ன் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை இது பெற்றுள்ளது. ஹீரோஃபின்கார்ப் app பயனர் நட்பு வழிசெலுத்தலுடன் நெகிழ்வான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் படிப்படியான பதிவுகளைப் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிதானது. எந்தவொரு பிசிகல் ஆவணங்களும் இல்லாமல் முழு கடன் விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய, இது உங்களை அனுமதிப்பதுதான் இந்த app-ன் தனிச்சிறப்பு.

தனிநபர் கடன்களில் மன அழுத்தத்தை தருவது அதன் வட்டி விகிதம்தான். ஹீரோஃபின்கார்ப் மாதத்திற்கு 1.67% என்ற ஆரம்ப வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த குறைவான வட்டி விகிதம் app–ஐ பதிவிறக்க பல பயனர்களை ஈர்த்துள்ளது. ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் உடன் சரியான நேரத்தில் 6-24 மாதங்கள் வரையான கால கட்டத்திற்கு நிதிகளை ஏற்பாடு செய்யுங்கள்.

உடனடி நிதி திரட்ட அல்லது வாழ்க்கை இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவில் உள்ள உடனடி கடன் apps பல நகரங்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் app-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். ஹீரோஃபின்கார்ப் –உடன் கல்வி, பயணம், வீட்டைப் புதுப்பித்தல், கடன்களை முடித்தல், திருமணம் அல்லது மருத்துவ அவசரநிலை போன்ற பல்வேறு தேவைகளுக்கு உதவி பெற, உடனடி தனிநபர் கடன் ஒப்புதலை நீங்கள் பெறலாம். இது உடனடி கடன் app- ஆகும். ஏனெனில் கடன் வாங்குபவர்கள் 24 மணிநேரத்திற்குள் கடன் ஒப்புதல் மற்றும் விநியோகத்தைப் பெற முடியும். இனிமேல் கடன் ஒப்புதலுக்காக வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஹீரோஃபின்கார்ப் உடனடி தனிநபர் கடன் app-ஐ பதிவிறக்கி, உங்கள் கடன் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கவும்.

ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடன் App-ன் அம்சங்கள் & நன்மைகள்

ஹீரோஃபின்கார்ப் என்பது ஆரம்பம் முதல் இறுதி வரை எளிதாக உள்ள தனிநபர் கடன் app- ஆகும். இந்த எளிமையான app அம்சங்கள், பணம் அவசரமாக தேவைப்படும் நேரத்தில் கடன் வாங்குபவர்களுக்கு பெரும் நன்மைகளைத் தருகின்றன. இது கடன் விண்ணப்பம், ஒப்புதல் மற்றும் விநியோகத்திற்கென குறைவான செயல் கட்டங்களைக் கொண்ட ஒரு கச்சிதமான, சிறிய கடன் app- ஆகும்.

இந்தியாவில் உள்ள பல உடனடி தனிநபர் கடன் app-களுக்கு மத்தியில், ஹீரோஃபின்கார்ப் app பல கடன் வாங்குபவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்த அற்புதமான அம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் தனித்து நிற்கிறது. ஹீரோஃபின்கார்ப் உங்கள் கனவுகளை நிறைவேற்ற சரியான நேரத்தில் நிதியை வழங்கும் என்பதால் உங்கள் இலக்குகள் மற்றும் விழைவுகளை உயிர்ப்புடன் வைத்திருங்கள். கீழே விவரிக்கப்பட்டுள்ள இதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்:

பயனர் தோழமை இன்டர்ஃபேஸ்

ஹீரோஃபின்கார்ப் app-உடன் பதிவு செய்து கொள்ளும் புதிய உபயோகிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்வதை எளிதாக உணர்கின்றனர். இது பதிவு செய்யும் செயல்முறை சரியாக முடிவதை உறுதிபடுத்துகிறது.

காகிதமற்ற ஆவணம்

பதிவு செய்யும் போது பிசிகல் ஆவணங்கள் தேவையில்லை. ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டிய KYC விவரங்கள் மற்றும் வருமானச் சான்று மூலம் சரிபார்ப்பு செய்யப்படுகிறது.

பிணையமில்லாத கடன்

ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடனுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் தேவையில்லை. தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு விரைவாக கடன்கள் வழங்கப்படுகின்றன.

சிறிய பண கடன்:

50,000 முதல் 1.50 லட்சம் வரையிலான ஹீரோஃபின்கார்ப் உடனடி கடனுடன் உங்கள் அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

குறைந்த வட்டி விகிதம்

வட்டி விகிதம் கடன் தொகையை பெரிதும் பாதிக்கிறது. ஹீரோஃபின்கார்ப் இல் மாதத்திற்கு 1.67% இல் தொடங்கும் ஒரு குறைந்த வட்டி விகிதம், ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய EMI-ஐ சமநிலைப்படுத்துகிறது.

விரைவான விநியோகம்

பதிவு செய்யப்பட்ட விவரங்களைச் சரிபார்த்த சில நிமிடங்களில் கடன் அங்கீகரிக்கப்படும். கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்கில் விரைவாக மற்றும் நேரடியாக பணம் செலுத்தப்படும்.

மறைந்திருக்கும் கட்டணங்கள் இல்லை

எந்தவொரு கட்டத்திலும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுவதில்லை, தனிநபர் கடன்கள் மற்றும் பிற வகையான கடன்களில் சர்வ சாதாரணமாக காணப்படும் பொறிகளில் ஒன்றான கூடுதல் கட்டணங்கள் எந்த ஒரு கட்டத்திலும் விதிக்கப்படுவதில்லை.

எவ்வாறு ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடன் App-ஐ பதிவிறக்கம் செய்து, நிறுவுவது?

பொருட்களின் விலைகள், சேவைக் கட்டணங்கள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் உயர்வு தனிநபர் கடன் App-களின் பிரபலத்தை அதிகரித்துள்ளது. ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடன் App-ஐ பயன்படுத்த நீங்கள் ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இருக்க வேண்டிய அவசியமில்லை.. இது பயன்படுத்த எளிதானது மற்றும் பல்வேறு வகையான பயனர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹீரோஃபின்கார்ப் -ன் பதிவிறக்கம் மற்றும் நிறுவலை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்துகொள்வோம்:

  • 1

    கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய மட்டுமே ஹீரோஃபின்கார்ப் கிடைக்கும். உங்கள் மொபைலை எடுத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் ஹீரோஃபின்கார்ப் app –ஐ தேடுங்கள்

  • 2

    app பதிவிறக்கத்தைத் தொடங்க ‘நிறுவு’ என்பதைக் கிளிக் செய்யவும்

  • 3

    நீங்கள் app-ஐ வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்தவுடன். உங்கள் மொபைலில் app-ஐ பயன்படுத்தத் தொடங்க, ‘Open’ என்பதைக் கிளிக் செய்யவும்

  • 4

    உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய ஹீரோஃபின்கார்ப் அணுகலை வழங்க லொகேஷன் செட்டிங்குகளை இயக்கவும்

  • 5

    அடுத்து, பதிவு செயல்முறையைத் தொடங்க உங்கள் மொபைல் எண்/மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். இந்த விவரங்கள் பயனர் பாதுகாப்பிற்காக OTP மூலம் சரிபார்க்கப்படுகின்றன.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்
instant loan app in India

எவ்வாறு ஹீரோஃபின்கார்ப் App மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது

1
  • Google Play Store-லிருந்து உங்கள் ஸ்மார்ட்போனில் ஹீரோஃபின்கார்ப்-ஐ நிறுவவும்
  • மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யுங்கள், OTP (ஒருமுறை கடவுச்சொல்) மூலம் இந்த கட்டம் பாதுகாக்கப்படுகிறது.
  • உங்கள் தற்போதைய முகவரி பின்கோடை உள்ளிடவும்
2
  • உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய ஹீரோஃபின்கார்ப்-ஐ அனுமதிக்கவும்
  • உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உடனடி பண கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்
  • உங்கள் KYC விவரங்களை ஆதார், PAN அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணங்கள் (OVDகள்) மூலம் பூர்த்தி செய்யவும்
3
  • உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்க உங்கள் வங்கிக் கணக்கில் லாகின் செய்யவும்
  • சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும், வேலை முடிந்தது
  • உங்கள் திருப்பிச் செலுத்துதல் அல்லது மின் ஆணையை அமைக்கவும்
  • ஒரே கிளிக்கில் கடன் ஒப்பந்தத்தில் மின்-கையொப்பமிடுங்க
4
  • உங்கள் கடன் தொகை நேரடியாக உங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்

ஹீரோஃபின்கார்ப்–ன் முக்கிய அம்சங்கள்

ஹீரோஃபின்கார்ப் என்பது பலருக்கு அவர்களின் போராட்ட காலத்தில் உதவும் ஒரு நம்பவியலாத App. ஆகும்.. மக்கள் காத்திருக்கக் கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கும் இந்த உலகில், ஹீரோஃபின்கார்ப் 24 மணி நேரத்திற்குள் விரைவான தனிநபர் கடனை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள மிகவும் வசதியான தனிநபர் கடன் app-களில் ஒன்றாக ஹீரோஃபின்கார்ப்-ஐ ஆக்கும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

easy personal loan app
  • Loan Amount

    ரூ. 50 ஆயிரத்தில் இருந்து 1.50 லட்சம் வரை இதன் மூலம் கடன் கிடைக்கும். கடன் தொகை குறைவாக இருப்பதால், திருப்பிச் செலுத்துவது எளிதாகிறது.

  • Loan Repayment

    நெட் பேங்கிங் ஆன்லைனில் வங்கிச் செயல்பாடுகளை எளிமையாக்கியதைப் போலவே, ஹீரோஃபின்கார்ப் app- மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துவது எளிது

  • Loan Interest Rate

    வட்டி விகிதம் கடனை அதிகமாக்குகிறது. ஆனால் வட்டி விகிதம் குறைவாக இருந்தால், கடனுக்கு விண்ணப்பிப்பது சாதகமாகிவிடும். ஹீரோஃபின்கார்ப் இல் மாதம் ஒன்றுக்கு 1.67% .என்ற குறைந்த ஆரம்ப வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது

  • Processing Fee

    குறைந்தபட்ச செயலாக்கக் கட்டணம் @2.5%+ GST (பொருந்தக்கூடிய வகையில்). எந்த கட்டத்திலும் மறைந்திருக்கும் கட்டணங்கள் இல்லை

  • Automated Repayment

    app. மூலம் ஆடோமேட்டட் ரீபேமெண்ட் நேரடியாக. செய்யப்படும். பதிவு செய்யும் போது இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் EMI தொகை பற்று வைக்கப்படு. தனிநபர் கடன் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது?

வலைப்பதிவுகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!