Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow

பெண்களுக்கான கடன்

மாறிவரும் காலகட்டத்திற்கேற்ப, இந்தியாவில் பெண்கள் தங்கள் வீடுகளுக்குள் மட்டுமே அடைந்து கிடப்பதில்லை. பல பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னணி தொழில்முனைவோர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உருவாகி வருகின்றனர். இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நிதி நிறுவனங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. பெண்களுக்கு உயர்கல்வி, பயணம், திருமணம் மற்றும் பிற வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்ற கவர்ச்சியான வட்டி விகிதத்தில் தனிநபர் கடனை வழங்கப்படுகின்றன.

தங்களின் முயற்சிகளை தொடங்க போதுமான பணமின்றி தவிக்கும் லட்சியம் மற்றும் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கு சாதகமாக கடந்த பல ஆண்டுகளில்,  இந்திய அரசாங்கம், உடனடி தனிநபர் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், டிஜிட்டல் லோன் பிளாட்ஃபார்ம்களின் அதிகரித்து வரும் பிரபலம் மற்றும் ஏற்றுக்கொள்ளலுடன்,  கடன் அனுமதி பெறுவது,  பெண்களுக்கு தொந்தரவற்ற ஒன்றாக ஆகி விட்டது.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்

Personal Loan For Women

பெண்களுக்கான தனிநபர் கடனின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்

Instant Loan Approval

விரைவான ஒப்புதல்

ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன் apps, 24 மணி நேரத்திற்குள் விரைவான கடன் அனுமதியை வழங்குகிறது. இது விரைவானது, ஏனெனில்  இதற்கு எந்த பாதுகாப்பும், பிசிகல் ஆவணங்களும் தேவையில்லை.

No Collateral Required

பிணையம் தேவையில்லை

தனிநபர் கடனானது பிணையமில்லா செயல்முறையைக் கொண்டுள்ளது, எனவே எந்தவொரு பாதுகாப்பு அல்லது உத்தரவாதமும் இன்றி,  எளிதாகக் கடனைப் பெற இது பெண்களுக்கு உதவுகிறது.

Small Cash Loans

சிறு கடன் திட்டங்கள்

பொது நிதி நிறுவனங்கள் பெண்கள் மீதான பணச்சுமையைக் குறைக்க ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000 வரையிலான சிறிய பணக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

No Hidden Charges

மறைந்திருக்கும் கட்டணங்கள் எதுவும் இல்லை

தனிநபர் கடனை எளிதாகப் புரிந்துகொண்டு, விண்ணப்பிப்பதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி, முழுமையான வெளிப்படைத்தன்மைக்கு கடன் வாங்குபவர்கள் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றனர்.

Minimal Documentation

எளிய ஆவணங்கள்

காகிதமில்லா பாணியில், தொந்தரவு இல்லாத மற்றும் குறைவான ஆவணங்கள், பெண்கள் கடனுக்கு விண்ணப்பிக்கவென, கடனுக்கான நடைமுறையை விரைவானதாகவும் எளிதாகவும் ஆக்குகின்றன.

Affordable Interest Rates

குறைந்த வட்டி விகிதம்

பெண்களுக்கு தனிநபர் கடனைக் கட்டுப்படியாகக் கூடியதாக மாற்ற பல சிறப்பு திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வட்டி விகிதம் குறைவாக இருந்தால், EMI குறைவாகவும், திருப்பிச் செலுத்த எளிதாகவும் இருக்கும்.

No Penalties on Early Repayment

உரிய காலத்துக்கு முன்னதாக கடனை திருப்பிச் செலுத்துவது மீது அபராதம் இல்லை

EMI.-க்கு முன்னதாக, பேமெண்ட் செலுத்தப்பட்டால், உரிய காலத்துக்கு முன்னதாக பணம் செலுத்துவதின் மீது அபராதம் எதையும் சில கடன் வழங்குனர்கள். விதிப்பதில்லை. முதல் EMI-ஐ திருப்பிச் செலுத்திய பிறகு உங்கள் வசதிக்கேற்ப முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த இது உங்களை அனுமதிக்கிறது. அவ்வாறு செய்வதற்கு கட்டணம் அல்லது அபராதம் எதுவும் இல்லை.

பெண்கள் தனிநபர் கடனை பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள்

  • பெண்களின் கடன் தகுதிக்கான அளவுகோல்கள் கடனளிப்பவருக்கு கடனளிப்பவர் வேறுபடலாம். கடனின் நோக்கம் மற்றும் கடன் வாங்குபவரின் தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு கடன்கள் வெவ்வேறு தகுதி அளவுகோல்களைக் கொண்டுள்ளன:
  • 1

    இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்

  • 2

    21- 58 வயதுக்குள் இருக்க வேண்டும்

  • 3

    குறைந்தபட்ச வருமானம் மாதம் ரூ.15,000 ஆக இருக்க வேண்டும்

  • 4

    சம்பளம் வாங்கும் பெண்களுக்கு ஆறு மாத சம்பளச் சான்று அல்லது ITR உடன் வருமானச் சான்று தேவை

  • 5

    வருமானச் சான்று இல்லாத பட்சத்தில், தனிநபர் கடனுக்கான ஒப்புதலுக்காக ஒரு உத்தரவாததாரரை நியமிக்க அல்லது படிவம் 16ஐ சமர்ப்பிக்க பெண்களுக்கு வசதி உள்ளது

  • 6

    சுயதொழில் செய்யும் பெண்ணுக்கு, வணிக ஸ்திரத்தன்மை மற்றும் 6 மாத வங்கி பரிவர்த்தனை கட்டாயம் அவசியமாகும்

  • கடன் விண்ணப்பம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டாலோ அல்லது ஆன்லைன் கடன் app, மூலம் செயல்படுத்தப்பட்டாலோ, தேவையான ஆவணங்கள் குறைந்தபட்சமாக இருக்கும். எனவே, தனிநபர் கடனைப் பயன்படுத்தி தங்கள் இலக்குகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்ற விரும்பும் பெண்கள் பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்:
  • 7

    அடையாளச் சான்று-ஆதார் அட்டை/ஸ்மார்ட் கார்டு இயக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்/PAN அட்டை

  • 8

    முகவரிச் சான்று-பாஸ்போர்ட்/ரேஷன் கார்டு/வாக்காளர் ஐடி/ஆதார் அட்டை

  • 9

    வேலைவாய்ப்பு விவரங்கள் (சம்பளம் பெறும் பெண்களாக இருந்தால்)- நிறுவனத்தின் முகவரி, தொழில், முதலாளியின் பெயர், சம்பளம் போன்ற வேலை நிலைத்தன்மை விவரங்கள்

  • 10

    வணிக விவரங்கள் என்றால் (சுய தொழில் செய்யும் பெண்கள்)- நிறுவனத்தின் பெயர், பதிவுச் சான்றிதழ் மற்றும் 6 மாத வணிக ஸ்திரத்தன்மை சான்று ஆகியவை கடனைப் பெறுவதற்கு கட்டாயம் தேவை

பெண்களுக்கான தனிநபர் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது

துன்பத்தில் உள்ள பெண்களுக்கு தனிநபர் கடன் ஒரு ஆசீர்வாதமாக செயல்படுகிறது. அவசரகாலத்தில் ஒரு பெண், உடனடி லோன் app அல்லது வலைதளம் மூலம் ஆன்லைனில் தனிநபர் கடனுக்கு எளிதாக விண்ணப்பிக்கும் போது நம்பிக்கையின் ஒளியை காண்கிறார். ஒவ்வொரு கடன் app –ம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அனைத்திலும் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் உள்ளன:

Loan For Ladies
  • உங்கள் ஆண்ட்ராய்ட் ஃபோனில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து லோன் app–ஐ பதிவிறக்கவும்

  • உங்கள் மொபைல் எண் மற்றும் குடியிருப்பு பகுதி பின்கோடை உள்ளிடவும்

  • உங்கள் மொபைல் ஃபோனுடன் இணைக்கப்பட்ட உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும். உங்கள் மொபைல் எண் ஆதார் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் ஸ்மார்ட் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி உங்கள் KYC -ஐ பூர்த்தி செய்யலாம்

  • உங்கள் கடன் தொகை, திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் வட்டி சதவீதம் ஆகியவற்றைத் தனிப்பயனாக்கி, பின் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் EMI-ஐ முன்கூட்டியே திட்டமிடவும்

  • உங்கள் தனிப்பட்ட, தொழில்முறை மற்றும் நிதி விவரங்களை உள்ளிடவும்

  • கடன் விண்ணப்பத்திற்கான தேவையை தேர்ந்தெடுக்கவும்

  • விண்ணப்பம் செய்து, அது சரிபார்க்கப்பட்டதும், கடன் தொகை நேரடியாக உங்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் மாற்றப்படும்

முடிவாக, ஆன்லைன் உடனடி தனிநபர் கடன்கள் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக செயல்படுகின்றன.. இது பெண்களுக்கான நிதிச் சுதந்திரத்தின் அளவை மேம்படுத்தி, பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட அவர்களை ஊக்குவிக்கிறது.

வலைப்பதிவுகள்
அடிக்கடிம் கேட்கப்படும் கேள்விகள்
Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!