Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow

கடன் ஒருங்கிணைப்பு கடன்

கடன்கள் நிதிச் சுமைகளை அதிகரித்து அன்றாட வாழ்க்கையை மனஅழுத்தம் நிறைந்ததாக ஆக்குகிறது. இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டு பில், உறவினருக்கு பணத்தை திருப்பிச் செலுத்துதல் அல்லது வாடகையை செலுத்துதல் எதுவாக இருந்தாலும் எந்தப் பொறுப்பும் ஒரு கடன்தான் மற்றும் அதை செலுத்தாமல் விடக் கூடாது. அதிக கடன்கள் CIBIL மதிப்பெண்ணில் இடையூறு உண்டாக்கலாம். எனவே, மற்ற பிற கடன்கள் அல்லது கிரெடிட் கார்டு பில்களை கட்டுப்படியாகக் கூடிய மாதாந்திர EMI-களாக பிரித்து செலுத்தி, வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக அவற்றை முடித்து விடுவது நல்லது.

கடனைத் தீர்க்க பணத் தட்டுப்பாடு இருந்தால், ஒரு கடன் ஒருங்கிணைப்பு கடனை தேர்ந்தெடுப்பதுதான் வழி. இது பல கடன்களை ஒரே கட்டணமாக செலுத்த அனுமதிக்கிறது. இது உங்கள் அனைத்து நிதி சிக்கல்களையும் மறுசீரமைக்கவும், கடன்களை செலுத்தவும் உங்களை அனுமதிக்கிறது. தனிநபர் கடனுக்கான ஆன்லைன் சந்தையானது கடனைப் பெற்று திருப்பிச் செலுத்தக்கூடிய அனைவருக்குமென திறந்துள்ளது, கடனை ஒருங்கிணைப்பதற்கான தனிநபர் கடன் என்பது, ஒரே ஒரு தனிநபர் கடனை இணைத்து, அனைத்து சிதறிய கடன்களையும் அடைப்பதற்கான சிறந்த நிதி உதவியாகும்.

ஹீரோஃபின்கார்ப், இந்தியாவில் பாதுகாப்பான தனிநபர் கடன் பயன்பாடானது பயன்படுத்த எளிதானது மற்றும் கடன் ஒருங்கிணைப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அவசர நிதியைத் தேடும் நபர்கள் 1,50,000 வரையிலான விரைவான தனிநபர் கடனுக்குப் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்
Debt Consolidation Loan

ஏன் கடன் ஒருங்கிணைப்புக்கு தனிநபர் கடன்?

தனிநபர் கடனின் நன்மைகள் மற்றும் அம்சங்கள் மாறுபட்டவை. எப்படியும் மாதாந்திர பட்ஜெட்டில் இடையூறு உண்டாக்கும் நிதிச் சுமையிலிருந்து இது உங்களை விடுவிக்கும்.

Quick Loan Approval

விரைவான ஒப்புதல்

ஆன்லைன் உடனடி கடன் apps, 24 மணி நேரத்திற்குள் விரைவான கடன் அனுமதியை வழங்குகிறது. இது விரைவானது, ஏனெனில் இதற்கு பாதுகாப்பு மற்றும் பிசிகல் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

Collateral Free

பிணையம் தேவையில்லை-

ஒரு தனிநபர் கடனைக் பெறும்போது, பிற நிதியளிப்பு தேர்வுகளைப் போலின்றி, தனிநபர் கடனுக்கான பிணையம் அல்லது பாதுகாப்பு சமர்ப்பிப்பு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

Instant Loan Process

விரைவான ஒப்புதல்

தனிநபர் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்து சரிபார்த்த பிறகு, எந்த தாமதமும் இன்றி கடன் உடனடியாக அங்கீகரிக்கப்படுகிறது.

Instant Personal Loan Disbursal

உடனடி கடன் வழங்கல்

ஆவணங்கள் சரிபார்ப்பு, கடன் மதிப்பெண் அல்லது உங்களுக்கு கடனளிப்பவருடனான உறவைப் பொறுத்து கடன் தொகை 24 மணிநேரத்திற்குள் அல்லது சில நிமிடங்களுக்குள் உடனடியாக வழங்கப்படும்.

Flexible Repayment Tenure

நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்

கடன் ஒருங்கிணைப்புக்கான தனிநபர் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் கடன் வாங்குபவர்களுக்கு நெகிழ்வானது. உங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தனிப்பயனாக்க கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்.

Minimum Documents

குறைந்தபட்ச ஆவணங்கள்

உடனடி தனிநபர் கடன் எளிமையானது மற்றும் குறைவான ஆவணங்களுடன் விரைவானது. உடனடி கடன் apps மற்றும் வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் செயல்முறை மேற்கொள்ளப்பட்டால், அதில் காகிதமற்ற ஆவணங்கள்தான் உபயோகிக்கப்படுகின்றன.

கடனை ஒருங்கிணைப்பதற்கான ஆவணங்கள் மற்றும் தகுதி அளவுகோல்கள்

வரம்பற்ற ஆவணங்கள் மற்றும் நீண்ட செயல்முறைக்கு பயந்து பெரும்பாலான மக்கள் கடன் வாங்குவதை தவிர்க்கின்றனர். ஆனால் ஆன்லைன் உடனடி தனிநபர் கடன் செயல்முறை ஒரு தனிநபரை ஈர்க்கும் அளவுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது. பெயரளவிலான கடன் ஆவணப்படுத்தல் செயல்முறையானது, நீங்கள் வாங்கிய அனைத்து கடன்களையும் ஒருங்கிணைப்பதற்காக தனிநபர் கடனை விரைவில் வாங்க உங்களைத் தூண்டலாம்:

  • 1

    முறையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பப் படிவம்

  • 2

    வாக்காளர் ஐடி/ ஓட்டுநர் உரிமம்/ பாஸ்போர்ட்/ ஆதார் அட்டை உள்ளிட்ட புகைப்பட அடையாளச் சான்று

  • 3

    நிதி பின்னணிக்கான PAN கார்டு

  • 4

    நிறுவனத்தின் முகவரி மற்றும் தொழில்முறை விவரங்கள்

  • 5

    ரேஷன் கார்டு/பாஸ்போர்ட்/டிரைவிங் லைசென்ஸ்/மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட குடியிருப்புச் சான்று

  • 6

    சம்பளக் கணக்கின் கடைசி 6 மாத வங்கி அறிக்கை

  • 7

    சுயதொழில் செய்பவர்களுக்கான கடைசி 6 மாத வங்கி பரிவர்த்தனை

  • 8

    கடன் வாங்குபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்

  • 9

    கடன் பெறுபவர் 21-58 வயதுக்குள் இருக்க வேண்டும்

  • 10

    கடன் வாங்குபவர் தனது தொழில்முறை சுயவிவரத்தில் பணி நிலைத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும்

சமாளிக்க கடினமான கணக்கிலடங்கா கடன்கள் மற்றும் அதனுடன் கூடுதலாக அபராத கட்டணங்கள் இருந்தால், கடன் ஒருங்கிணைப்பு கடன் ஒரு சிறந்த யோசனையாகும். செலுத்த எளிதான EMI-கள் மற்றும் குறைந்தபட்ச சம்பிரதாயங்களுடன் கடன் ஒருங்கிணைப்பு கடனைப் பெற, ஹீரோஃபின்கார்ப்-ஐ பதிவிறக்கவும்

குறிப்பு: நீங்கள் 21 - 58 வயதுடையவராக இருந்து, குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 15,000-ஆக இருந்தால், நீங்கள் ஹீரோஃபின்கார்ப் இலிருந்து தனிநபர் கடனுக்குத் தகுதி பெறுவீர்கள். பிசிகல் ஆவணங்கள் மற்றும் சந்திப்புகள் தேவையில்லை, தனிநபர் கடனுக்கு இன்றே விண்ணப்பிக்கவும்.
ஹீரோஃபின்கார்ப் ஆவணமாக்கல் மற்றும் தகுதிக்கான அளவுகோல்கள் மிகவும் எளிமையானவை, விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

எவ்வாறு ஹீரோஃபின்கார்ப் மூலம் கடனை ஒருங்கிணைப்பதற்கான கடனுக்கு விண்ணப்பிப்பது?

ஹீரோஃபின்கார்ப் என்பது ஒரு புது யுக தனிநபர் கடன் app, -ஆகும். இது கடன் வாங்குபவர்களுக்கு உடனடி கடன் வசதியுடன் உதவுகிறது. கடனை ஒருங்கிணைப்பதற்கான கடனின் தேவையைப் பொறுத்து, ஹீரோஃபின்கார்ப் மூலம் 1.5 லட்சம் வரை கடன் பெறலாம். ஹீரோஃபின்கார்ப் app மூலம் தனிநபர் கடனுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது இங்கே தரப்பட்டுள்ளது:

Online Debt Consolidation Loan
  • கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஹீரோஃபின்கார்ப் app-ஐ உங்கள் போனில் பதிவிறக்கவும்

  • உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்.

  • சரிபார்ப்பிற்காக ஒரு முறை கடவுச்சொல் பெறப்பட்டது

  • KYC விவரங்களைச் சேர்த்து, நிகழ்நேர கடன் மதிப்பீட்டைப் பெறுங்கள்

  • வணிக நேரத்தின் போது கடன் அங்கீகரிக்கப்பட்டு உடனடியாக விநியோகிக்கப்படும்

Blogs
FAQs
Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!