I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.
தனிநபர் கடன் வசதி உடனடியாக வேலை செய்கிறது மற்றும் அவசரமாக ரூ. 50,000 கடனைப் பெறுவதை சாத்தியமாக்குகிறது. ரூ. 50,000 தனிநபர் கடன், பாதுகாப்பு மற்றும் பிணையம் அவசியமில்லாமல் இருக்கும் குறுகிய கால கடன் வகையைச் சேர்ந்தது.
உடனடி தனிநபர் கடனில் இருந்து பின்வரும் நன்மைகளைப் பெறுங்கள்:
நீங்கள் ஒரு சிறிய கடன் தொகைக்கு விண்ணப்பித்தாலும் கூட, தேவையான கடன் தொகையை சரியாக அறிந்து கொள்ள உங்கள் தேவைகளை மதிப்பீடு செய்வது நல்லது. உங்களுக்கு ஏதேனும் கடன் கணக்குகள் இருந்தால், அதற்கேற்ப EMIகளை சரிசெய்யவும். கடன் நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும். உங்கள் கடன் கோரிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த அதிக கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க முயற்சிக்கவும்.
ரூ.50,000 கடனுக்கான உங்கள் மாதாந்திர தவணையை உடனடியாக சமன் செய்ய EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தவும். EMI கால்குலேட்டர், ரூ.50,000 தனிநபர் கடனுக்கு பொருத்தமான EMI-ஐப் பெறுவதற்கு நீங்கள் சொந்தமாகத் தேர்ந்தெடுக்கக்கூடிய வட்டி சதவிகிதம் மற்றும் தவணை மாதங்களை உங்களுக்கு தெளிவுபடுத்தும்.
EMI கால்குலேட்டரில் நீங்கள் கடன் தொகை, காலம் மற்றும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு கடன் பெற ஒரு சில வினாடிகளே ஆகும். ரூ. 50,000 கடன் விண்ணப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் செயலாக்கக் கட்டணம், வரிகள் போன்ற பிற கட்டணங்கள் போன்றவை கடன் வழங்குபவரிடம் உங்களால் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
ஈடு அல்லது உத்தரவாதம் இன்றி, ரூ. 50,000 தனிநபர் கடனை, உடனடியாக பெறுவது எளிது. ரூ.50,000 தனிநபர் கடனைப் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் பிரச்சினை அற்றது. ரூ. 50,000 உடனடி கடனைப் பெற விரும்புபவர்கள், 21-58 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும், நிலையான வேலை/தொழில் (சம்பளம் வாங்குபவர் அல்லது சுயதொழில் செய்பவர்) செய்பவராகவும் இருக்க வேண்டும் மற்றும் மாதம் ரூ. 15,000 குறைந்தபட்ச சம்பளம் வாங்குபவராகவும் இருக்க வேண்டும்.
இது அவர்களின் தொழில் ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது மற்றும் சரியான நேரத்தில் EMI செலுத்தும் கடனாளியின் திறனை உறுதிப்படுத்துகிறது. ரூ. 50,000 ரூபாயோ அல்லது அதற்கு மேற்பட்டோ கடன் இருந்தால், கடன் அனுமதிப்பு வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய சேவை அம்சம், தகுதி அளவுகோலாகும்.
ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடன் app. மூலம் கடன் வாங்குபவர்கள் ரூ.50,000 உடனடி கடனைப் பெறலாம். நீங்கள் தகுதி அளவுகோலில் சரியாக வந்து, சரியான ஆவணங்களின் தொகுப்பை வைத்திருந்தால், ரூ.50,000 உடனடி கடன் அங்கீகரிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். ரூ. 50,000 உடனடி கடனைப் பெறுவது ஒரு சுமை அல்ல, ஏனெனில் ஒரு ஆண்டுக்குள் EMI களை வசதியாக செலுத்தி விடலாம்.
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஹீரோஃபின்கார்ப் app.-ஐ பதிவிறக்கி, கடன் விண்ணப்ப செயல்முறையை முடிக்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 15,000 சம்பளம் உள்ளவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இருவரும் ஹீரோஃபின்கார்ப் இல் உடனடி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உடனடி கடன்கள் பாதுகாப்பற்ற கடன்கள் மற்றும் அவற்றுக்கு எந்த உத்தரவாதமும் தேவையில்லை என்பதால், பிணையம் எதுவும் தேவையில்லை.
எனவே, 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய பணக் கடன்களைப் பெறுவது இப்போதெல்லாம் எளிதானது என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பான கடன் வசதியை உடனடியாக வழங்கும் அனைத்து டிஜிட்டல் தனிநபர் கடன் தளங்களுக்கும் நன்றி.
ப: ஆன்லைனில் உடனடி கடன் app மூலம் ஒரே நாளில் ரூ. 50,000 தனிநபர் கடனைப் பெறலாம். ஒரு குறுகிய கால கடன் தொகையாக இருப்பதால், ரூ.50,000க்கு கடன் ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரூ. 50,000 கடனைப் பெற பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் தேவையில்லை, இது கணிசமான அளவு செயலாக்க நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், ஒரே நாளில் கடனையும் அனுமதிக்கிறது,
ப: ஹீரோஃபின்கார்ப் போன்ற நம்பகமான உடனடி கடன் app-ஐ பதிவிறக்குவதின் மூலம் ஆன்லைனில் 50,000 கடனைப் பெறலாம். உடனடி தனிப்பட்ட app-கள் சில சம்பிரதாயங்களைக் கொண்டுள்ளன மற்றும் காகிதமற்ற ஆவணங்களை ஏற்கின்றன. இதன் மூலம் ரூ. 50,000 அல்லது அதற்கு மேல் ஆன்லைனில் 24 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தனிநபர் கடனை பெறுவது சாத்தியமாகிறது.
ப: ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட கடன் அனுமதிக்கு 900-க்கு நெருக்கமான கிரெடிட் ஸ்கோர் சிறந்தது. ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் விரைவான கடன் ஒப்புதலுக்கு உதவுகிறது. ஒரு கிரெடிட் ஸ்கோர் என்பது கடனாளியின் திருப்பிச் செலுத்தும் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது மற்றும் வருங்காலத்தில் அவரது கடனை திருப்பிச் செலுத்தும் நடத்தை பற்றிய ஒரு கருத்தை கடனளிப்பவருக்கு அளிக்கிறது.
ப: உடனடி தனிநபர் கடன் app-கள் மூலம், ஆன்லைனில் விரைவாகப் பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டிய உங்கள் அவசரத்தின் அடிப்படையில், ரூ. 50,000 கடனை விரைவாகப் பெறலாம். ஹீரோஃபின்கார்ப் என்பது 24 மணி நேரத்திற்குள் விரைவான கடன் ஒப்புதலை வழங்கும் சமீபத்திய உடனடி கடன் app ஆகும். ரூ. 50,000 அல்லது அதற்கும் அதிகமான விரைவான கடன் ஒப்புதலுக்கு உங்கள் KYC ஆவணங்களைத் தயாராக வைத்திருக்கவும்.
ப: 50,000 ரூபாய் கடனைப் பெறுவதற்கான விரைவான வழி ஆன்லைனில் தனிநபர் கடன் app மூலம் விண்ணப்பிப்பதுதான். சிறிய ரொக்கக் கடன் சலுகைகளுக்கென, கடன் வழங்குபவர் வலைதளங்கள், தனிநபர் கடன் app அல்லது கிரெடிட் போர்டல்களைப் பார்வையிடவும் மற்றும் 24 மணிநேரத்தில் 50,000 ரூபாய் கடனைப் பெறவும்.
ப: 50,000 கடனுக்கான கட்டாய ஆவணங்களில் KYC விவரங்கள் மற்றும் வருமான ஆவணங்கள் அடங்கும்:
- ஆதார் அட்டை/PAN கார்டு/ஓட்டுநர் உரிமம்/பாஸ்போர்ட்
- சம்பளம் பெறும் நபர்களுக்கென சமீபத்திய சம்பளச் சீட்டுகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கென வங்கி அறிக்கை
- வேலை பின்னணியைச் சரிபார்க்க நிறுவனத்தின் விவரங்கள்
ப: வாங்கிய கடன் அளவு, தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டி சதவீதம் மற்றும் கடன் காலம் ஆகியவற்றைப் பொறுத்து EMI தொகை இருக்கும். ஒவ்வொரு மாதமும் எளிதாக திருப்பிச் செலுத்துவதற்காக EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி தங்கள் சொந்த EMI-களை கடன் வாங்கியவர்கள் அமைக்கலாம்.