சம்பள முன்பண கடன்
நாம் எல்லோரும் சிறப்பாக வேலை செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கும் ஒரு சம்பளத்துக்காக வேலை செய்கிறோம். ஆனால் ஒருவரது மாத சம்பளம் போதாமல் போகும் எதிர்பாராத சூழ்நிலைகளும் வருவதுண்டு. அது போன்ற சூழ்நிலைகளில், ஊழியர்கள் ஒரு சம்பள முன்பணக் கடனை அவர்களது நிறுவனத்திலிருந்தோ அல்லது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) போன்ற வெளி ஆதாரங்களிலிருந்தோ பெறலாம். எனவே, நீங்கள் ஆன்லைனில் எளிதான சம்பள கடனை உங்கள் அடுத்த சம்பளம் வரும் வரை முன்பணமாக பெறலாம்.
வீட்டு வாடகை, குழந்தைகளின் பள்ளி கட்டணம், பழுதுகள், பயன்பாட்டு பில் செலுத்துதல், போன்றவை ஒரு சம்பள முன்பணகடனின் கீழ் ஈடு செய்யப்படலாம். சம்பளக் கடன் ஒரு குறைவான காலத்திற்கே பெறப்படுவதால், EMI மிகவும் மலிவாக இருக்கிறது மற்றும் திரும்ப செலுத்துதல் எளிது. இது சம்பள முன்பணத்தை ஒரு நீண்ட கால கடனை விட அதிக சாத்தியமானதாக ஆக்குகிறது.
ஆன்லைனில் நீங்களாகவே ஒரு சம்பள கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் போது, வேறெங்கிருந்தும் கூடுதல் நிதியை கேட்கும் மன அழுத்தம் அல்லது சங்கடம் இல்லை. எளிதான காகிதமற்ற விண்ணப்பத்துடன் பெறும் ஒரு ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் வசதி ஒரு சம்பளமுன்பண கடனுக்கான ஆதாரமாக வேலை செய்யும்.
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்