குறைந்தபட்ச ஆவணமாக்கம்
மொபைல் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, எந்த பிசிகல் ஆவணங்களுக்கும் அவசியமில்லை மற்றும். ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டை எண் போன்ற ஆவண விவரங்கள் காகிதமற்ற பாணியில், ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.
மொபைல் போன்கள் அன்றாட உபயோகப் பொருளாகும், இது கட்டுப்படியாகக்கூடிய இணையதள இணைப்புடன் உலகின் பிற பகுதிகளுடன் நம்மை இணைக்கும் ஒரு அவசியமான சாதனமாக ஆகி விட்டது.. ஆன்லைன் ஷாப்பிங், வங்கிச் சேவை, இ-கற்றல் போன்றவை ஸ்மார்ட்போனைத் தொடுவதால் எளிதாகி விட்டது. இப்போதெல்லாம், நுகர்வோர் ட்யுரபிள் கடன்கள் அல்லது மொபைலுக்கான கடன்கள் மூலம் எளிய EMI-களில் மொபைல் ஃபோனை ஆன்லைனில் வாங்குவது எளிதாகி விட்டது. இவை ஆன்லைனில் மொபைலை வாங்குவதற்கான, பூஜ்ஜிய வைப்புத்தொகையுடன் கூடிய உடனடி கடன்களாகும் மற்றும் இவை கேஷ்பேக் பலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு, பல உயர் மாடல் மொபைல் போன்கள் புதிதாக வந்த வண்ணம் உள்ளன. ஒரு விலையுயர்ந்த மொபைல் ஃபோனை வாங்குவதால் உங்கள் மாத வருமானத்தில் பெரும்பகுதி காலியாகி விடும். எனவே, உங்கள் பட்ஜெட்டை சமநிலைப்படுத்தவும், சமீபத்திய மொபைல் ஃபோனை சொந்தமாக்கிக் கொள்ளவும், நீங்கள் மொபைல் கடனைத் தேர்வுசெய்யலாம். ஆன்லைனில் மொபைல் கடன் என்பது ஒரு ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவரின் முடிவை ஆதரிக்கும் ஒரு வகை தனிநபர் கடனாகும்.
பிரபல ஷாப்பிங் இ-காமர்ஸ் வலைதளங்களில் மொபைல் லோன் ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கிறது. தவிர, வாங்குபவர்கள் உடனடி கடன் app -ஐ பதிவிறக்கலாம் அல்லது தனிநபர் கடன் நிதி மூலம் மொபைல் கடனைக் கோருவதற்கு கிரெடிட் வலைதளத்தைப் பார்க்கலாம். இன்றைய தலைமுறை இளைஞர்களில் பெரும்பாலானோர் மொபைல் போன்களுக்கு அடிமையாகி, ஸ்மார்ட்போன் வாங்க அதிக அளவில் செலவு செய்கின்றனர். அற்புதமான மொபைல் ஃபோனை சொந்தமாக வைத்திருக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மொபைல் தனிநபர் கடனைத் தேர்வு செய்யலாம்.
நுகர்வோர் ட்யுரபிள் கடன் இன் – ஸ்டோர்ஸ் அல்லது உடனடி கடன் app-கள் மூலம் மொபைல் கடனை எளிதாகப் பெறலாம். ஒரு நல்ல மொபைல் போன் வைத்திருக்கும் ஆற்றலை குறைத்து மதிப்பிடக் கூடாது. இது ஒரு பயனுள்ள கேட்ஜெட்டாகும், செய்வதற்கு ஏராளமான விஷயங்களுடன் இது நாள் முழுவதும் உங்களை பொழுதுபோக்காகவும், ஏராளமான விஷயங்களை செய்யவும் வைக்கிறது. எனவே, ஒரு மொபைல் போன் மூலம் ஒரு நல்ல மொபைல் போனில் முதலீடு செய்வது, உங்கள் செலவுகளைச் சமநிலைப்படுத்துவதுடன், நவநாகரீகமான ஃபோனை வைத்திருக்கும் ஒரு பெருமித உணர்வையும் பெறுவதற்கான ஒரு நல்ல யோசனையாகும்.
மொபைல் லோன் என்பது 24 மணிநேரத்திற்குள் அனுமதிக்கப்படும் ஒரு பாதுகாப்பற்ற தனிநபர் கடனாகும். மொபைலுக்கான உடனடி கடனான இதை, ஆன்லைனில் தனிநபர் கடன் app-கள் மூலம் நீங்கள் எளிதாக விண்ணப்பித்து பெறலாம். எனவே, உங்கள் பிறந்த நாளாக இருந்தாலும் அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கு சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலைப் பரிசளிக்க விரும்பினாலும், மன அழுத்தமின்றி வாங்க, ஆன்லைனில் மொபைல் கடனைத் தேர்வுசெய்யவும். கடன் வாங்குபவர்கள் பயனடையக்கூடிய ஒரு மொபைல் கடனின் அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேவையான ஆவணங்களை நீங்கள் தெளிவாக அறிந்தவுடன், மொபைல் கடனுக்கு விண்ணப்பித்து, முழுப் பணம் செலுத்தி வாங்கும் மன அழுத்தமின்றி சமீபத்திய ஸ்டைல் ஸ்மார்ட்போனை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். மொபைல் ஃபோனை ஆன்லைனில் வாங்குவது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது, எளிய மொபைல் லோனுக்கு உதவும் உடனடி தனிநபர் கடன் நன்றி. ஆன்லைன் தனிநபர் கடன் apps மூலம் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் மொபைல் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்:
உங்கள் மொபைல் எண் மற்றும் பகுதி பின் கோட்-ஐ உள்ளிடவும்
உங்கள் தனிப்பட்ட, வேலைவாய்ப்பு மற்றும் நிதி விவரங்களைச் சேர்க்கவும்
உங்கள் ஆதார் அட்டை எண்/PAN எண்ணை உள்ளிடவும்
உங்கள் தொழில் மற்றும் நிறுவன முகவரியை உள்ளிடவும்
லோன் Emi கால்குலேட்டர் மூலம் உங்கள் மொபைல் கடன் தொகையைத் தனிப்பயனாக்கவும்
ரூ. 50,000 - 1,50,000 வரையான ரகத்தில் மொபைல் கடனை வழங்கும் ஒரு பயனுள்ள தளமாக ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் app உள்ளது. கடன் வாங்குபவர்கள் உயர்தர பிராண்ட் அல்லது ஒரு சிறந்த மாடல் மொபைல் ஃபோனை, பெறுவதற்கு எளிதான Simply Cash மொபைல் கடன் மூலம் பெறலாம்.