பயனர் தோழமை இன்டர்ஃபேஸ்
ஹீரோஃபின்கார்ப் app-உடன் பதிவு செய்து கொள்ளும் புதிய உபயோகிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்வதை எளிதாக உணர்கின்றனர். இது பதிவு செய்யும் செயல்முறை சரியாக முடிவதை உறுதிபடுத்துகிறது.
I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.
நிதி நெருக்கடியின் போது மன அமைதியை பெறுங்கள். சீரான டிஜிடல் தளமான தனிநபர் கடன் app 1.5 லட்சம் வரை உடனடி கடன்களை வழங்குகிறது. உடனடி பணக் கடனைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக ஹீரோஃபின்கார்ப் ஐ அறிமுகப்படுத்திய தாய் நிறுவனமான ஹீரோ ஃபின் கார்ப்-ன் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை இது பெற்றுள்ளது. ஹீரோஃபின்கார்ப் app பயனர் நட்பு வழிசெலுத்தலுடன் நெகிழ்வான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் படிப்படியான பதிவுகளைப் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிதானது. எந்தவொரு பிசிகல் ஆவணங்களும் இல்லாமல் முழு கடன் விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய, இது உங்களை அனுமதிப்பதுதான் இந்த app-ன் தனிச்சிறப்பு.
தனிநபர் கடன்களில் மன அழுத்தத்தை தருவது அதன் வட்டி விகிதம்தான். ஹீரோஃபின்கார்ப் மாதத்திற்கு 1.67% என்ற ஆரம்ப வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த குறைவான வட்டி விகிதம் app–ஐ பதிவிறக்க பல பயனர்களை ஈர்த்துள்ளது. ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் உடன் சரியான நேரத்தில் 6-24 மாதங்கள் வரையான கால கட்டத்திற்கு நிதிகளை ஏற்பாடு செய்யுங்கள்.
உடனடி நிதி திரட்ட அல்லது வாழ்க்கை இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவில் உள்ள உடனடி கடன் apps பல நகரங்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் app-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். ஹீரோஃபின்கார்ப் –உடன் கல்வி, பயணம், வீட்டைப் புதுப்பித்தல், கடன்களை முடித்தல், திருமணம் அல்லது மருத்துவ அவசரநிலை போன்ற பல்வேறு தேவைகளுக்கு உதவி பெற, உடனடி தனிநபர் கடன் ஒப்புதலை நீங்கள் பெறலாம். இது உடனடி கடன் app- ஆகும். ஏனெனில் கடன் வாங்குபவர்கள் 24 மணிநேரத்திற்குள் கடன் ஒப்புதல் மற்றும் விநியோகத்தைப் பெற முடியும். இனிமேல் கடன் ஒப்புதலுக்காக வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஹீரோஃபின்கார்ப் உடனடி தனிநபர் கடன் app-ஐ பதிவிறக்கி, உங்கள் கடன் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கவும்.
ஹீரோஃபின்கார்ப் என்பது ஆரம்பம் முதல் இறுதி வரை எளிதாக உள்ள தனிநபர் கடன் app- ஆகும். இந்த எளிமையான app அம்சங்கள், பணம் அவசரமாக தேவைப்படும் நேரத்தில் கடன் வாங்குபவர்களுக்கு பெரும் நன்மைகளைத் தருகின்றன. இது கடன் விண்ணப்பம், ஒப்புதல் மற்றும் விநியோகத்திற்கென குறைவான செயல் கட்டங்களைக் கொண்ட ஒரு கச்சிதமான, சிறிய கடன் app- ஆகும்.
இந்தியாவில் உள்ள பல உடனடி தனிநபர் கடன் app-களுக்கு மத்தியில், ஹீரோஃபின்கார்ப் app பல கடன் வாங்குபவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்த அற்புதமான அம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் தனித்து நிற்கிறது. ஹீரோஃபின்கார்ப் உங்கள் கனவுகளை நிறைவேற்ற சரியான நேரத்தில் நிதியை வழங்கும் என்பதால் உங்கள் இலக்குகள் மற்றும் விழைவுகளை உயிர்ப்புடன் வைத்திருங்கள். கீழே விவரிக்கப்பட்டுள்ள இதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்:
பொருட்களின் விலைகள், சேவைக் கட்டணங்கள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் உயர்வு தனிநபர் கடன் App-களின் பிரபலத்தை அதிகரித்துள்ளது. ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடன் App-ஐ பயன்படுத்த நீங்கள் ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இருக்க வேண்டிய அவசியமில்லை.. இது பயன்படுத்த எளிதானது மற்றும் பல்வேறு வகையான பயனர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹீரோஃபின்கார்ப் -ன் பதிவிறக்கம் மற்றும் நிறுவலை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்துகொள்வோம்:
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய மட்டுமே ஹீரோஃபின்கார்ப் கிடைக்கும். உங்கள் மொபைலை எடுத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் ஹீரோஃபின்கார்ப் app –ஐ தேடுங்கள்
app பதிவிறக்கத்தைத் தொடங்க ‘நிறுவு’ என்பதைக் கிளிக் செய்யவும்
நீங்கள் app-ஐ வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்தவுடன். உங்கள் மொபைலில் app-ஐ பயன்படுத்தத் தொடங்க, ‘Open’ என்பதைக் கிளிக் செய்யவும்
உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய ஹீரோஃபின்கார்ப் அணுகலை வழங்க லொகேஷன் செட்டிங்குகளை இயக்கவும்
அடுத்து, பதிவு செயல்முறையைத் தொடங்க உங்கள் மொபைல் எண்/மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். இந்த விவரங்கள் பயனர் பாதுகாப்பிற்காக OTP மூலம் சரிபார்க்கப்படுகின்றன.
ரூ. 50 ஆயிரத்தில் இருந்து 1.50 லட்சம் வரை இதன் மூலம் கடன் கிடைக்கும். கடன் தொகை குறைவாக இருப்பதால், திருப்பிச் செலுத்துவது எளிதாகிறது.
நெட் பேங்கிங் ஆன்லைனில் வங்கிச் செயல்பாடுகளை எளிமையாக்கியதைப் போலவே, ஹீரோஃபின்கார்ப் app- மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துவது எளிது
வட்டி விகிதம் கடனை அதிகமாக்குகிறது. ஆனால் வட்டி விகிதம் குறைவாக இருந்தால், கடனுக்கு விண்ணப்பிப்பது சாதகமாகிவிடும். ஹீரோஃபின்கார்ப் இல் மாதம் ஒன்றுக்கு 1.67% .என்ற குறைந்த ஆரம்ப வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது
குறைந்தபட்ச செயலாக்கக் கட்டணம் @2.5%+ GST (பொருந்தக்கூடிய வகையில்). எந்த கட்டத்திலும் மறைந்திருக்கும் கட்டணங்கள் இல்லை
app. மூலம் ஆடோமேட்டட் ரீபேமெண்ட் நேரடியாக. செய்யப்படும். பதிவு செய்யும் போது இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் EMI தொகை பற்று வைக்கப்படு. தனிநபர் கடன் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது?