H.Ai Bot Logo
H.Ai Bot
Powered by GPT-4
Terms of Service

I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.

instant-loan-app.webp

ஏன் குறுகிய கால கடனுக்கென ஹீரோஃபின்கார்ப்?

ஹீரோஃபின்கார்ப் என்பது ஹீரோ ஃபின் கார்ப்  இயக்கும் உடனடி தனிநபர் கடன் app ஆகும்.  இது குறிப்பாக ரூ. 50,000 முதல் 1,50,000 வரை உடனடி குறுகிய கால கடன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த சில நிமிடங்களில் தொகை எளிதாகக் கிடைக்கும். உடனடி குறுகிய கால நிதியைப் பெறுவதற்கான நடைமுறையானது காகிதமற்ற ஆவணங்கள் மற்றும் நிகழ்நேர சரிபார்ப்பை உள்ளடக்கியது. சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும், 24 மணி நேரத்திற்குள் கடன் விநியோகம் செய்யப்படுகிறது.

ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடன் app ஒரு முழுமையான டிஜிட்டல்மயமாக்கப்பட்ட உடனடி கடன் தளமாகும். உங்கள் கடன் கணக்கை நீங்கள் ஆன்லைனில் நிர்வகிக்கலாம் மற்றும் வட்டி விகிதம், EMI -கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் போன்ற முக்கியமான விவரங்களை உங்கள் விரல் நுனியில் வைத்திருக்கலாம்.. எனவே, ஹீரோஃபின்கார்ப் மூலம் ஆபத்து இல்லாத குறுகிய காலக் கடனைப் பெற்று, 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நெகிழ்வான காலவரையில் உங்கள் வசதிக்கேற்ப கடனை திருப்பிச் செலுத்தலாம்.

ஹீரோஃபின்கார்ப் app-ல் உள்ளமைக்கப்பட்ட EMI கால்குலேட்டரை பயன்படுத்தி, கடன் தொகை, வட்டி மற்றும் தவணைக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் குறுகிய கால கடன்களின் மீது விரும்பிய EMI-ஐப் பெறுங்கள்.

ஹீரோஃபின்கார்ப் உடனடி தனிநபர் கடன் என்பது ஆன்லைனில் கிடைக்கும் குறுகிய கால கடனாகும், கடன் வாங்குபவர்கள் எந்த அவசர தேவைக்காகவும் இதை பயன்படுத்தலாம். இதை ஒரே ஒரு தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே இன்றி, வீட்டு வாடகை செலுத்துதல், திட்டமிடாத பயணத்தை முன்பதிவு செய்தல், கல்விக் கட்டணம் செலுத்துதல், பழுதுபார்ப்புகளை கையாளுதல் போன்ற பல்வேறு அவசர நிதி தேவைகளுக்கெனவும் நெகிழ்வாக பயன்படுத்தப்படலாம். வணிக ரீதியாகவும், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் அல்லது ஸ்டார்ட் –அப்ஸ்-கெனவும் குறுகிய கால கடன் மதிப்பு வாய்ந்தது.

குறுகிய கால கடனின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்

குறுகிய கால கடனைப் பெறுவது நிதி நெருக்கடியைச் சமாளிக்க எளிதான வழியாகும். கடன் வாங்கிய தொகை பெரியதாக இல்லாததால், கடன் வாங்குபவர்களுக்கு ஆபத்து இல்லை மற்றும் வாங்கிய கடனை படிப்படியாக EMI களில் திருப்பிச் செலுத்த முடியும். உடனடி கடன் app.-கள், நீங்கள் சவுகரியமாக இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைனில் குறுகிய கால கடன்களைப் பெறுவதை எளிதாக்கியுள்ளன. வீடு, அலுவலகம் அல்லது வேறு எங்கும் இருந்தாலும், தனிநபர் கடன் app.-ஐ பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் குறுகிய கால கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்கலாம். ஹீரோஃபின்கார்ப் போன்ற உடனடி கடன் app–கள் மூலம் குறுகிய கால கடன்களைப் பெறுவதின் நன்மைகள் மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்:

t1.svg
குறுகிய கடன் காலம்

ஒரு குறுகிய காலக் கடன் பொதுவாக 2 ஆண்டுகள் வரை இருக்கும் மற்றும் கடன் வாங்கியவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் சுமையைக் கொடுத்து பல ஆண்டுகள் நீடிக்காது.

t2.svg
கடன்தொகை

கடன் வழங்குநரைப் பொறுத்து, குறுகிய கால கடன் தொகை ரூ.15,000 முதல் 1.5 லட்சம் வரை மாறுபடும். மொத்த கடன் தொகை EMI களாகப் பிரிக்கப்படும்போது, திருப்பிச் செலுத்துவது எளிது.

t6.svg
கடன் ஒப்புதல்

ஒரு குறுகிய கால கடனை பெறும் நேரம் மிகக் குறைந்த ஆவணங்களுடன் விரைவாக இருக்கும், அதேசமயம் அதிக தொகையுடன் கூடிய நீண்ட கால கடனுக்கு கடனாளியின் கடன் தகுதி மற்றும் சொத்துக்கள் பற்றிய கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படுகிறது.

t4.svg
அனைத்து கடன் வாங்குபவர்களும் கடன் பெற இயலும்

குறைந்த கடன் மதிப்பெண்களைக் கொண்ட கடன் வாங்குபவர்களுக்கும் குறுகிய கால கடன் கிடைக்கும்.

t5.svg
பிணையம் கிடையாது

பாதுகாப்பற்ற கடனாக இருப்பதால், கடனுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அவசியமில்லை அல்லது சொத்துகளை அடமானம் வைக்கத் தேவையில்லை.

t3.svg
காகிதமற்ற ஆவணம்

ஆன்லைனில் குறுகிய கால கடன்களைப் பெற, பிசிகல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. KYC விவரங்கள் மற்றும் வருமானச் சான்றுகள் ஆன்லைனில் சரிபார்க்கப்படுகின்றன. உடனடி கடன் app–களுக்கு நன்றி. இவை காரணமாகத்தான் குறுகிய கால கடன்களை பெறுவது எளிதானது.

t4.svg
ஒளிவுமறைவின்மை

உடனடி குறுகிய கால கடன்கள் எந்த மறைந்திருக்கும் கட்டணங்களாலும் அல்லது அதிக செயலாக்கக் கட்டணங்களாலும் கட்டுப்படுத்தப்படவில்லை. கடன் செயலாக்கத்தில் உள்ள app–களின் வெளிப்படைத்தன்மை, எதிர்காலத்தில் கடன் வாங்க, நிதியளிப்பவர் மீதான நம்பிக்கையை கடன் வாங்குபவரிடம் அதிகரிக்கிறது.

t5.svg
EMI-களை கணக்கிடுங்கள்

உடனடி கடன் app–கள், EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி EMIகளை முன்கூட்டியே கணக்கிட கடன் வாங்குபவர்களுக்கு உதவுகிறது. இது குறுகிய கால கடன்களை எளிதாக நிர்வகிப்பது பற்றிய தெளிவை அளிக்கிறது.

குறுகிய கால கடன் தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்

தொந்தரவு இல்லாத தகுதி அளவுகோல்கள் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களின் தேவை, ஆன்லைனில் குறுகிய கால கடன்களின் ஆதாயமாகும். குறைவான சம்பிரதாயங்கள் காரணமாக, குறுகிய கால கடன்கள் ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கின்றன. குறுகிய கால கடன்களுக்கான உடனடி ஒப்புதலுக்குத் தேவையான தகுதி அளவுகோல்கள் மற்றும் கட்டாய ஆவணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

ரூ. 50,000 அல்லது ரூ.1,50,000 கடன் வாங்குபவர்கள் குறுகிய கால கடனுக்கு விண்ணப்பிக்குமுன், தகுதி வரம்புகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் மீது மோசடி வழக்குகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இது செய்யப்படுகிறது.

1

சம்பளம் பெறுபவர்களுக்கான குறைந்தபட்ச மாத வருமானம் : விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் மாதம் ரூ.15,000 சம்பாதிக்க வேண்டும்

2

சுயதொழில் செய்பவர்களுக்கான குறைந்தபட்ச மாத வருமானம்: குறைந்தபட்ச வருமானம் மாதம் ரூ.15,000 ஆக இருக்க வேண்டும் மற்றும் கடைசி ஆறு மாத வங்கி அறிக்கை கட்டாயம் தேவை

3

வருமான சான்று: சம்பளம் அல்லது தனிப்பட்ட கணக்கின் 6 மாத வங்கி அறிக்கை

4

குறுகிய கால கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டைதான் முதல் ஆவணமாக இருக்கும்

ஆன்லைன் தொந்தரவு இல்லாத ஆவணங்கள், பிசிகல் கடன் விண்ணப்பத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது. 1.5 லட்சம் வரையான உடனடி குறுகிய கால கடனுக்கென, பின்வரும் கட்டாய ஆவணங்கள் அல்லது விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

5

ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில், உங்கள் Pan கார்டு/ஓட்டுநர் உரிமத்தை வழங்கலாம்

6

மற்ற முக்கியமான ஆவணங்களில் 6 மாத வங்கிக் கணக்கு அறிக்கை உள்ளிட்ட உங்களின் தொழில்முறை மற்றும் நிதி விவரங்கள் அடங்கும்

7

நிதி நிறுவனம் பரிந்துரைத்தபடி உங்கள் கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கிகளில் இருக்க வேண்டும்

8

வயது வரம்பு: கடன் விண்ணப்பதாரர் 21-58 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்

குறுகிய கால கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

குறுகிய கால அடிப்படையில் உடனடி கடனுக்கான பல அம்சங்களுடன் ஹீரோஃபின்கார்ப் கடன் பயன்பாடு உள்ளது. கடன் விண்ணப்ப செயல்முறை மிகவும் எளிதானது, கீழே உள்ள செயல்முறை கட்டங்களை பின்பற்றவும்:

 
 
apply-for-short-term-loan.webp

  • 01

    கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து, ஹீரோஃபின்கார்ப் இன்ஸ்டன்ட் லோன் app-ஐ நிறுவவும்

     

  • 02

    அடிப்படை விவரங்களுடன் பதிவு செய்யவும் - மொபைல் எண் மற்றும், மின்னஞ்சல் முகவரி

     

  • 03

    கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி விரும்பிய EMIஐ அமைக்கவும்

     

  • 04

    பாதுகாப்புக் குறியீட்டைப் பயன்படுத்தி KYC விவரங்களின் காகிதமில்லா சரிபார்ப்பு

     

  • 05

    நெட் பேங்கிங் மூலம் வங்கி கணக்கு சரிபார்ப்பு; சான்றுகள் ஒருபோதும் சேமித்து வைக்கப்படுவதில்லை

     

  • 06

    உடனடி கடன் சில நிமிடங்களில் அங்கீகரிக்கப்பட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குறுகிய கால கடன் என்பது ஒரு சிறிய பணக் கடனாகும், அதை 1 - 3 வருட கால கட்டத்தில் எளிதாக திருப்பிச் செலுத்த முடியும். இது ஒரு வரையறுக்கப்பட்ட கடன் தொகையாகும், இது உடனடி பணத் தேவைகளுக்குப் போதுமானது. ஹீரோஃபின்கார்ப் குறுகிய காலக் கடன்கள், கடன் வாங்குபவர்கள் ரூ.50,000 முதல் 1.5 லட்சம் வரையிலான குறுகிய காலக் கடன்களைப் பெற உதவுகின்றன.
குறைந்த நேரத்தில் குறுகிய கால கடனைப் பெறுவதற்கான சிறந்த வழி, ஆன்லைனில் உடனடி தனிநபர் கடன் apps-ல் விண்ணப்பிப்பதுதான். Apps-ஐ பதிவிறக்கி, கடன் விண்ணப்பத்தைத் தொடங்கவும் மற்றும் சில நிமிடங்களில் கடன் ஒப்புதலை உடனடியாக எதிர்பார்க்கவும்.
பல்வேறு நிதிச் செலவுகளை நிர்வகிக்க குறுகிய கால நிதி பயனுள்ளதாக இருக்கும். இதை அவசர பணத் தேவைகளை நிர்வகிக்க அல்லது நடுத்தர அளவிலான வணிகங்களை ஆதரிக்க வணிக மூலதனமாகப் பயன்படுத்தலாம். வீட்டைப் பழுதுபார்த்தல், புதுப்பித்தல், கல்விக் கட்டணம், மருத்துவச் செலவுகள் போன்ற அனைத்தையும் குறுகிய கால நிதியின் கீழ் உள்ளடக்கலாம்.
குறுகிய காலக் கடன் என்பது இரண்டு வருடங்களுக்கு மிகாமல் குறுகிய காலத்திற்கு எடுக்கப்பட்ட பாதுகாப்பற்ற கடனாகும், அதேசமயம் நீண்ட கால கடன்கள் பாதுகாப்பான கடன்களாகும். அவற்றின் ஒப்புதலுக்கு ஒரு பிணையம்/உத்தரவாதம் தேவை. நீண்ட காலக் கடன்கள் பொதுவாக 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட நீண்ட காலத்தைக் கொண்டவை.
ஹீரோஃபின்கார்ப் போன்ற உடனடி தனிநபர் app-ஐ பதிவிறக்கி, உங்களின் அவசர நிதித் தேவைகளுக்கென உடனடி பணக் கடனைப் பெறலாம். உடனடி பணக் கடன்கள் குறுகிய கால கடன்களாகும், அவை 24 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
குறுகிய கால நிதியின் நன்மைகள் மாறுபட்டவை: - உடனடி கடன் app மூலம் விரைவான கடன் ஒப்புதல் - பிணையம் இலவசம் இது கடன் செயலாக்கத்திற்கு ஆகும் நேரத்தை குறைக்கிறது - அவசர காலங்களில் அவசர பணத் தேவைகளை நிறைவேற்றுகிறது - கடன் வாங்குபவர்களுக்கு பாரமாக இருக்காது. கடன் வாங்குபவர்கள் குறுகிய கால கடனை வாங்க தயங்க மாட்டார்கள். - வாங்கிய கடன் தொகை திருப்பிச் செலுத்த கட்டுப்படியாகக் கூடியது என்பதால் திருப்பிச் செலுத்துவது எளிது
குறுகிய கால கடனில் ஒருசில குறைபாடுகளே உள்ளன: - உங்களின் அனைத்து உடனடி பணத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, வரையறுக்கப்பட்ட கடன் தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளது - கடன் இயல்பிலேயே பிணையமற்றதாக இருப்பதால் விதிக்கப்படும் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது - உரிய காலத்துக்கு முன்னதாகவே கடனை திருப்பி செலுத்தினால், அதற்கென அபராதம் விதிக்கப்படும்
இந்தியாவில் குறுகிய கால கடன்களை வழங்கும் பல உடனடி தனிநபர் கடன் app-கள் உள்ளன. ஹீரோஃபின்கார்ப் வழங்கும் ஹீரோஃபின்கார்ப், 1.5 லட்சம் வரை குறுகிய கால கடன்களுடன் கடன் வாங்குபவர்களுக்கு உதவும் முன்னணி உடனடி கடன் app-களில் ஒன்றாகும்.
1.5 லட்சம் வரையான கடன் தொகையை உடனடி குறுகிய கால கடனாக பெற முடியும்.
குறுகிய கால கடன் EMI களை நெட் பேங்கிங் அல்லது தானியங்கி பேமெண்ட் முறையில் எளிதாக திருப்பி செலுத்தலாம்.
கடன் தொகை குறைவாக இருப்பதாலும், குறைந்த காலத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதாலும், கடனுக்கு எதிராக பிணையம் அல்லது பாதுகாப்பு தேவையில்லை.
குறுகிய கால கடனுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் பொதுவாக கடன் வழங்குபவர்களைப் பொறுத்து 2 ஆண்டுகள் வரை இருக்கும்.