H.Ai Bot Logo
H.Ai Bot
Powered by GPT-4
Terms of Service

I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.

instant-loan-app.webp

சம்பள முன்பண கடனுக்கு ஹீரோஃபின்கார்ப் எதற்கு?

ஹீரோஃபின்கார்ப் என்பது ஹீரோ ஃபின் கார்ப்-ஆல் இயக்கப்படும் ஒரு உடனடி தனி நபர் கடன் app. ஆகும். சம்பள முன்பண கடனுக்கான விரைவான ஒப்புதல்களுக்கு இதுதான் சரியான ஆன்லைன் தளம். கடன் வாங்குபவர்கள் உடனடி முன்பண ரொக்கத்தேவைக்கு ரூ.50,000-லிருந்து ரூ.1.5 லட்சம் வரை ஹீரோஃபின்கார்ப் மூலம் விண்ணப்பிக்கலாம். உடனடி சம்பள முன்பண கடனைப் பெறுவதற்கான செயல்முறை காகிதமற்ற ஆவணமாக்கல் மற்றும் நிகழ்நேர சரிபார்ப்பை உள்ளடக்கியது. சரிபார்த்து ஒப்புதல் அளிக்கப்பட்ட்தும், 24 மணி நேரத்திற்குள் கடன் விநியோகிக்கப்படும்.

கையிலிருக்கும் உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் டவுன்லோட் செய்யப்பட்ட ஹீரோஃபின்கார்ப்-உடன், பெறப்பட்ட முன்பண கடனை நிர்வகிப்பதும், மற்றும் வட்டி விகிதம், EMIகள் மற்றும் திரும்ப செலுத்தும் காலம் போன்ற முக்கியமான விவரங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் விரல் நுனியாலேயே சரி பார்ப்பதும் எளிது. எனவே, ஹீரோஃபின்கார்ப் மூலம் ஆபத்தில்லா குறுகிய கால கடன் ஒன்றை பெற்று,1-லிருந்து 2 வருடங்கள் வரையான நெகிழ்வான கால அவகாசத்தில் உங்கள் வசதிக்கேற்ப கடனை திரும்ப செலுத்துங்கள்.

ஹீரோஃபின்கார்ப் app-ல் உள்ள EMI கால்குலேட்டரை உபயோகித்து சம்பள முன்பண கடன்களின் மீது கடன் தொகை, வட்டி மற்றும் கால வரையறை அடிப்படையில் விருப்பமான EMI-ஐ பெறுங்கள்.

தற்போதைய மாத சம்பளம் தீர்ந்து விட்டால், ஆன்லைனில் பெறும் சம்பள முன்பண கடன் ஒரு மீட்பாக விளங்கும். ஒரு சம்பள கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது மேலும் சிறந்தது ஏனெனில், சம்பிரதாயங்களுக்காக அலுவலக கிளைகளுக்கு நேரடியாக செல்லும் சிக்கல்களும் இல்லை. ஏதேனும் அவசரத் தேவை இருந்தாலொழிய ஒரு மாத செலவுகளை சமாளிக்க 50,000-லிருந்து 1.5 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்கள் போதுமானது. முன்பாகவே பெறப்பட்ட ஒரு சம்பள கடன், மாதத்தின் மீதமுள்ள நாட்களுக்கான செலவுகளை திட்டமிட உதவுகிறது. எனவே, ஒரு சம்பள முன்பண கடனுக்கு ஆன்லைனில் ஹீரோஃபின்கார்ப் போன்ற உடனடி கடன் app-கள் மூலம் விண்ணப்பிப்பது எப்போதுமே நல்லது.

சம்பள முன்பண கடனின் அம்சங்கள் மற்றும் பயன்கள்

உடனடி தனிநபர் கடன் app-கள் உபயோகிப்பவர் தோழமை அம்சங்களுடன் ஆன்லைன் சம்பளக் கடன்களுக்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கி விட்டன. நடப்பு மாதத்திற்கான உங்கள் வங்கி இருப்பு பூஜ்யத்தை நெருங்கும் பட்சத்தில், ஆன்லைன் சம்பள கடனின் அம்சங்கள் மற்றும் பலன்களைத் தெரிந்து கொண்டு ஒரு சம்பள கடன் விண்ணப்பத்தை முன்னதாகவே ஹீரோஃபின்கார்ப் போன்ற உடனடி கடன் app-களின் வழியாக சமர்ப்பிக்கவும்.

t1.svg
குறைந்த கடன் கால வரையறை

முன்பணங்கள் பொதுவாக 1-லிருந்து 2 வருடங்கள் வரை பெறப்படுகின்றன மற்றும் கடனை திரும்ப செலுத்தும் சுமை ஆண்டுக்கணக்காக தொடர்வதில்லை.

 

t2.svg
கடன் தொகை

பெறப்பட்ட கடன் தொகை கடன் வழங்குபவரை பொறுத்து ரூ.15,000லிருந்து ரூ.2 லட்சம் வரை மாறுபடுகிறது. இது EMI-களாக பிரிக்கப்பட்டால் திரும்ப செலுத்த எளிதாக இருக்கும்.

 

t6.svg
கடன் ஒப்புதல்

குறைந்த ஆவணமாக்கலுடன் முன்பண கடன் ஒப்புதல் குறைந்த நேரத்திலேயே வழங்கப்படுகிறது ஆனால் ஒரு அதிகத் தொகைக்கான நீண்ட காலக் கடனுக்கு கடன் வாங்குபவரின் கடன் தகுதி மற்றும் சொத்துக்களுக்கு அதிக சரிபார்ப்பு தேவைப்படுகிறது.

 

t5.svg
வேலை பார்க்கும் தனி நபர்களுக்கு எளிதானது

முன்பண சம்பள கடன் வாங்குவது புதியவர்கள்/வேலை தேடுபவர்களை விட சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்களுக்கு அனுகூலமாக இருக்கிறது.

 

t4.svg
பிணையம் இல்லாதது

பாதுகாப்பற்ற கடனாக இருப்பதால் வழங்கப்பட்ட முன் பணத்துக்கு எதிராக எந்த சொத்தையும் அடமானம் வைக்கத் தேவையில்லை

தகுதி வரம்பு மற்றும் சம்பள முன்பண கடனுக்கான ஆவணங்கள்

கடன் தொகை 50,000 அல்லது 1 லட்சமாக இருந்தாலும் கடன் வாங்குபவர்கள் ஒரு சம்பள முன்பண கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான பின்வரும் தகுதி வரம்பை சரிபார்க்க வேண்டும். இது எந்த மோசடியும் நடக்காதிருப்பதை உறுதி செய்து கொள்வதற்கான நடவடிக்கை
1

சம்பளம் பெறுபவர்க்கான குறைந்தபட்ச மாத வருமானம்: விண்ணப்பதாரர் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 15,000 சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்

 

2

சம்பளம் பெறுபவர்க்கான குறைந்தபட்ச மாத வருமானம்: விண்ணப்பதாரர் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 15,000 சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்

 

3

சுயதொழில் செய்பவர்க்கான குறைந்தபட்ச மாத வருமானம் : குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 15,000 மற்றும் 6 மாதத்திற்கான வங்கி அறிக்கை கட்டாயமானது

 

4

வருமான சான்று: சம்பளம் பெறுபவர் அல்லது தனி நபர் கணக்கின் 6 மாத வங்கி அறிக்கை

5

ஆதார் கார்டு அல்லது வேறு டிஜிட்டலாக்கப்பட்ட KYC ஆவணங்கள் கட்டாய ஆவணமாகும்

 

6

ஆதார் கார்டு இல்லாத பட்சத்தில், உங்கள் ஓட்டுனர் உரிமத்தை வழங்கலாம்

 

7

மற்ற முக்கியமான ஆவணங்களில் 6 மாத வங்கிக் கணக்கு அறிக்கை உட்பட உங்களின் தொழில்முறை மற்றும் நிதி விவரங்கள் அடங்கும்

 

8

உங்கள் கணக்கு நிதி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஏதேனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கிகளில் இருக்க வேண்டும்

ஹீரோஃபின்கார்ப் மூலம் எவ்வாறு சம்பள முன்பண கடனுக்கு விண்ணப்பிப்பது?

ஆன்லைன் சம்பள முன்பண கடனுக்கான செயல்முறை வெகு எளிது, கீழே குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றவும்:

how-to-apply-for-doctor-loan (1).webp

  • 1

    கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் app-ஐ இன்ஸ்டால் செய்யவும்

  • 2

    அடிப்படை விவரங்களைக் கொண்டு பதிவு செய்யவும் – மொபைல் எண் & இ-மெயில் முகவரி

     

  • 3

    விரும்பும் கடன் தொகையை உள்ளிட்டு மற்றும் கடன் EMI கால்குலேட்டரை உபயோகித்து EMI-ஐ தனிப்பயனாக்கவும்

     

  • 4

    ஒரு பாதுகாப்புக் குறியீட்டை உபயோகித்து KYC விவரங்களின் காகிதமில்லா சரிபார்த்தல்

     

  • 5

    நெட் பேங்கிங் அல்லது 6 மாதங்களுக்கான வங்கி அறிக்கை மூலம் வங்கிக் கணக்கை சரிபார்த்தல்.

     

  • 6

    உடனடி கடன் நிமிடங்களில் ஒப்புதலளிக்கப்பட்டு வங்கிக் கணக்குக்கு மாற்றப்படுகிறது

குறிப்பு: ஹீரோஃபின்கார்ப் ஆவணமாக்கல் மற்றும் தகுதி அளவுகோல்கள் மிகவும் எளிதானவை, விவரம் அறிய, இங்கே கிளிக் செய்யவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒரு சம்பள முன்பண கடன் என்பது சம்பளம் பெறும் தனி நபர்கள் அவசர செலவுகளை சமாளிக்க முன்பண வடிவில் பெறும் ஒரு தனி நபர் கடன் உதவியாகும். கடன் என்பது வீட்டுக்கடன், வாகன கடன் போன்ற எந்தவித கடனாகவும் இருக்கலாம் மற்றும் இதை சம்பளம் வாங்குபவர் மட்டுமல்லாது எந்த தனி நபரும் பெற முடியும்,
ஒரு சம்பள முன்பணம் எப்போதும் வரிக்குட்பட்ட வருமானம் இல்லை. அது கடன் வழங்குபவரின் கடன் விதிமுறைகளைப் பொறுத்தது.
அது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான ஒரு கடன்.நீங்கள் ஆன்லைனில் ஒரு சம்பளக் கடனுக்கு உடனடி கடன் appகள் மூலமாக விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், வட்டி விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன ஆனால் இந்த கடனுக்கு விரைவாக 24 மணி நேரத்தில் ஒப்புதல் அளிக்கப்படும்.
ஒரு EMI கால்குலேட்டரை உபயோகித்து ஒரு குறிப்பிட்ட கால வரைக்குள் திரும்ப செலுத்துமாறு கணக்கிடப்பட்ட சரியான முன்பண தொகைக்கு ஒரு ஆன்லைன் சம்பள முன்பண கடன் விண்ணப்பிக்க படுகிறது.
ஓரு கடன் முன்பணம் என்பது அவசர பணத் தேவையின் அடிப்படையில் முழுதாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு கடன் தொகையை முன்பணமாக பெறுவதாகும். சம்பள முன்பண கடன் நடு மாத செலவுகள் அல்லது அவசர செலவுகளை சமாளிக்க பெறப்படும் கடன் முன்பணத்திற்கான சிறந்த உதாரணம்.
ஒரு சம்பள முன்பண கடன் என்பது சம்பளம் பெறும் தனி நபர்கள் அவசர செலவுகளை சமாளிக்க முன்பண வடிவில் பெறும் ஒரு தனி நபர் கடன் உதவியாகும்.
சம்பள முன்பண கடன் தேவைப்படும் கடனாளிகள் அந்த நிறுவனத்தின் மூலமோ அல்லது ஒரு நம்பிக்கைக்குரிய நிதி நிறுவனத்தின் மூலமோ அதற்காக விண்ணப்பிக்கலாம்.
சம்பள முன்பண கடனை வாடகை, கட்டணங்கள், பழுதுகள், பயணங்கள் உள்ளிட்ட உடனடி தனி நபர் செலவுகளை சமாளிக்க உபயோகிக்கலாம்.
நிறுவனத்தின் வழியாகவே கடன் வாங்கினால், ஒரு சம்பள முன்பண கடன் ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கிறது மற்றும் தக்க வைக்கும் காலத்தை அதிகரிக்கிறது. நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட சம்பள முன்பண கடனால், கடன்களை தீர்த்தல், மருத்துவ செலவுகளை கையாளுதல் அல்லது எந்த தனிப்பட்ட நிதித் தேவையையும் சரியான நேரத்தில் சமாளித்தல் போன்ற நன்மைகளைப் பெறலாம்.
ஆதார் கார்டு மற்றும் வங்கி அறிக்கைகள் போன்ற வருமான சான்றுகள் உள்ளிட்ட அடிப்படை KYC ஆவணங்கள்/வருமான சான்று போன்றவை சம்பள முன்பண கடன் ஒப்புதலுக்கு தேவையான ஆவணங்களாகும்.