மருத்துவ கடன்
மருந்துகள், அறுவை சிகிச்சை, தேவைப்பட்டால், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு உள்ளிட்ட அதிகமான செலவுகளை ஒரு மருத்துவ அவசர நிலை சிகிச்சை ஏற்படுத்துகிறது. இந்த புயலை சமாளிக்க நீங்கள் தயாராக இல்லாத போது, ஒரு அவசர மருத்துவக் கடன்தான் நீங்கள் உடனடியாக பணத்தை திரட்ட சரியான ஆதாரம். அவசர நிதித் தேவைக்கென பணத்தை திரட்டும் செயல், மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு ஒரு கடினமான பணியாகும். கையில் ஒரு மருத்துவக் கடனுடன், மருத்துவ பில்கள் மற்றும் தினசரி செலவுகளை எளிதாக சமாளிக்கலாம். ஒரு உடனடி மருத்துவ கடன் குறைந்த நேரத்தில் விரைவாக பணத்தை திரட்டி உங்களுக்கு பெரிதும் உதவுகிறது.
உங்கள் ஸ்மார்ட் ஃபோன் மூலம் நிலுவையில் உள்ள உங்கள் மருத்துவ பில்களை செலுத்த ஒரு உடனடி மருத்துவ கடனைப் பெறுங்கள். மருத்துவ கடன்களை அனுமதிக்கும் உடனடி கடன் app-கள் மற்றும் வலைதளங்களை அடைய உங்கள் ஸ்மார்ட் ஃபோன் ஒரு எளிதான வழியாகும். ஒரு நம்பகமான தனி நபர் கடன் app-ஆன ஹீரோஃபின்கார்ப் மருத்துவ அவசரங்களின் போது உங்கள் நிதி ஆதாரமாக விளங்கக்கூடும். இந்தியாவின் நம்பகமான நிதி நிறுவனமான ஹீரோஃபின்கார்ப்-ஆல் நிறுவப்பட்ட ஹீரோஃபின்கார்ப் app மூலம் 24 மணி நேரத்திற்குள் ரூ. 1,50,000 வரையிலான கடனைப் பெறலாம்.
நிதித் தேவை ஏற்படும் போது, சேமிப்பை உடைப்பது, உறவினரிடம் கேட்பது, ஒரு நகையை விற்பது, வாகனத்தை அடகு வைப்பது போன்றவை இப்போது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. அவசர நேரங்களில், உடனடி மருத்துவ கடன் வேகமாக வேலை செய்கிறது மற்றும் உங்கள் இல்லத்தின் சௌகரியத்திலிருந்தே விண்ணப்பிக்க முடியும். நீங்கள் மருத்துவ கடன்களை ஆன்லைனில் ஏன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிய தனி நபர் கடன் appகளின் அம்சங்களை கவனியுங்கள்.
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்