தனிநபர் கடன் என்றால் என்ன?
தனிநபர் கடன் என்பது அவசரகால நிதி நோக்கத்தை ஆதரிப்பதற்காக கடன் வழங்குபவர்கள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் சரியான நேரத்தில் லிக்விட் பணத்தை ஏற்பாடு செய்வதாகும். இப்போதெல்லாம், apps மற்றும் வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் உடனடி தனிநபர் கடன்கள் வாங்குவது எளிது. குறைந்த சம்பிரதாயங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள் காரணமாக ஆன்லைன் தனிநபர் கடன் விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது. எனவே. உடனடி நிதித் தேவை இருந்தால், உடனடி தனிநபர் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, 24 மணி நேரத்திற்குள் கடனைப் பெறுவது விவேகமானது.
சிம்ப்ளி கேஷ் என்பது சில எளிய கட்டங்களில் உடனடி பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நுகர்வோர் தோழமை தொலைபேசி app. ஆகும். இது இந்தியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ ஃபின் கார்ப் ஆல் இயக்கப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் தளமாகும், இது ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒருமுறையும் ஒரு கடனை வழங்குகிறது.
Simply Cash தொந்தரவு இல்லாதது என்பதால் சிறந்தது. காகிதமில்லாத பாணியில் சரிபார்ப்பு செய்யப்படுவதால், எந்த ஃபிசிகல் ஆவணங்களும் தேவைப்படுவதில்லை* 6 முதல் 24 மாதங்கள் வரை நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலத்தில் ரூ.1.5 லட்சம் வரை உடனடி தனிநபர் கடனைப் பெறுங்கள். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் தனிநபர் கடன் app-ஐ நிறுவி, விரைவில் தனிநபர் கடனுக்கு பதிவு செய்யவும்.
இக்கட்டான காலங்களில் எவரையும் சாராமல் தானாகவே பணம் திரட்ட உதவும் ஆன்லைன் உடனடி கடன் வசதிகள் குறித்த தங்களின் விழிப்புணர்வை தனிநபர்கள் அதிகரிக்க வேண்டும். சமூக ஊடகங்களை அணுக, நீங்கள் ஸ்மார்ட்போன்களைப் உபயோகிப்பது போலவே, கடனுக்கு விண்ணப்பித்த அதே நாளில், நீங்கள் ஆன்லைனில் உடனடி தனிநபர் கடனைப் பெறலாம். தனி நபர் கடனுக்கான தகுதி அளவுகோல்களை சரிபார்த்த பின்னர், கடன் தொகை அனுமதிக்கப்பட்டு கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அவசரமாக பணம் தேவைப்படுபவர்களுக்கு Simply Cash தனிநபர் கடன் app ஒரு வரப்பிரசாதமாகும். மருத்துவ அவசரச் செலவுகள், திருமணச் செலவுகள், உயர்கல்விக்கான நிதிகள், வீட்டைப் புதுப்பிப்பதற்கான செலவு மற்றும் நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்கு இந்த app உடனடி கடனை வழங்குகிறது. எல்லா நிதி நிறுவனங்களும் இந்த விகிதத்தில் உடனடி கடன்களை வழங்குவதில் திறமையானவை அல்ல. உங்கள் கடன் அனுமதிக்கென, ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க நீங்கள் தயாரா? அதற்குப் பதிலாக, Simply Cash app மூலம் எளிதான வழியில் சென்று, உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக கடன் தொகையைப் பெறுங்கள்: